thumbnail

By

Published : Mar 20, 2021, 10:55 PM IST

Updated : Mar 21, 2021, 9:01 PM IST

ETV Bharat / Videos

பள்ளிவாசலில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு. பிச்சாண்டி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக ஆவூர் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
Last Updated : Mar 21, 2021, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.