வடை சுட்டு வாக்குச் சேகரித்த தேமுதிக வேட்பாளர் - பெரம்பலூர் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: அமமுக - தேமுதிக கூட்டணியில் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளராக ராஜேந்திரன் போட்டியிடுகின்றார். இன்று (மார்ச் 30) வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குள்பட்ட தொண்டமாந்துறை பகுதியில் வாக்குச் சேகரிப்பின்போது கடையில் வடை சுட்டவாறே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
Last Updated : Mar 30, 2021, 9:48 PM IST