வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்! - puthkottai news
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி (மார்ச் 27) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.