வன பாதுகாவலனின் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? - elephant death
🎬 Watch Now: Feature Video
யானை - மனித மோதல் பிரச்னை இன்று உச்சம் தொட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 153 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் உயிரிழப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வன உயிரின ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில் மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து முழுமையாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு...
Last Updated : Jan 31, 2021, 4:01 PM IST