ETV Bharat / spiritual

திருமணத்திற்கான வரன் வரும் வாய்ப்புண்டு.. எந்த ராசிக்குத் தெரியுமா? - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி மூன்றாம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 6:24 AM IST

மேஷம்: பணிச்சுமையால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படலாம். இருந்தாலும், மன அழுத்தத்தால் உங்கள் எதிரிகளுக்கு எந்தவித வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டீர்கள். தாராளமானவராக இருக்கலாம், ஆனால் தேவைப்படும்போது சாதுரியமாகவும் இருக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ரிஷபம்: மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கும். இன்றைய தினம் சிக்கலானதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம். தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். இயல்பாக சாதாரண வாழ்க்கை இருந்தால் போதும் என்ற எண்ணமும் உங்களுக்குத் தோன்றலாம்.

மிதுனம்: இன்று மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கருத்தை கவனமாகக் கேட்டு, அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவ வேண்டும். இன்று மாலையில், மதம் சார்ந்தவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.

கடகம்: இன்றைய தினம் ஒரு சவாலான மற்றும் சிக்கலான நாளாக இருக்கப் போவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. சில பிரச்சனைகளைத் தீர்க்க, சற்றே இலகுவாக இருப்பதும், பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதும் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில், உங்களின் அன்பானவர்களிடம் அதிக நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம்: உங்கள் பங்குதாரர் அல்லது வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது என்பதால் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்களுக்கும், கமிஷன் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் இது கடினமான நாள் என்பதால், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். முக்கிய ஆவணங்களைக் கவனமாக ஆய்வு செய்த பிறகே கையெழுத்திடவும்.

கன்னி: இன்று உங்கள் திறமையை அதிகரிக்க இலக்கை அதிகரிப்பீர்கள். ஏற்கனவே இருக்கும் தடைகளை தகர்க்க உயர் இலக்குகளை நீங்களே அமைக்க வேண்டும். பிற்பகலில் நிதி நிலைமை பற்றி அதிக கவலை எழும். சின்னஞ்சிறு விஷயங்கள் கூட உங்கள் உறுதியை குலைக்கும். இருந்தாலும் கூட, மாலை நேரத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு, உங்கள் இலக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கிறோம்.

துலாம்: அரசாங்கம் தொடர்பான வேலைகள் இன்று உங்களுக்கு நன்மையளிக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நெருக்கமாகும், நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட முடியும்.

விருச்சிகம்: மூத்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்று முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் கொள்கைகளையும் விட்டுக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று மாலை நேரத்தில் திருமணத்திற்காக வரன் வரலாம்.

தனுசு: இன்று எதுவும் முழுமையாக, ஆக்கப்பூர்வமாகச் செய்யமுடியாமல் போனாலும், அது நாளைக்கான உறுதியான முன்னேற்பாடாக இருக்கும். பகுதி நேரப் பயிற்சியில் சேர்ந்து, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் புதைந்திருக்கும், நீங்களே அறியாத திறமையை வெளிக்கொணரலாம். உங்கள் ஆசைகளை உயிர்ப்புடன் வைத்தால் அவை வெற்றி பெறலாம்.

மகரம்: இன்று உங்கள் மனதில் காதல் எண்ணங்கள் அதிகமாக தோன்றும். நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கழித்த சில பொன்னான நேரத்தை எண்ணி நெகிழ்ந்து போவீர்கள். உங்கள் பழைய நண்பர்களை அழைத்து, அந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில்ரீதியாகப் பார்த்தால், முக்கியமான லட்சியங்களை அடைவீர்கள். ஒட்டுமொத்தமாக சொன்னால், இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாள்.

கும்பம்: உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் வாங்கிய பொருட்கள் பற்றி நினைவில் வைத்திருக்காமல், ஆசைகளை பூர்த்தி செய்ய பயன்பட்ட கிரடிட் கார்டுகளை திட்டுவீர்கள். இருந்தாலும், இந்த அனுபவம், திட்டமிடுவது பற்றி உங்களை சிந்திக்கவும், ஒழுங்கமைக்கவும் தூண்டலாம். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.

மீனம்: இன்றைய தினம், உங்களுக்கு தேவையற்ற கவலை இருக்காது. அதிக சகிப்புத்தன்மையும், தாராள மனத்துடன் இருப்பீர்கள் என்பதால் பிறரை மன்னிப்பீர்கள். இது மிகவும் நல்லது, ஆனால் பிறர் தேவைக்கு அதிகமாக உங்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.