DVAC Raid: பொறியாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல்! - பெறியாளர் அலுவலகத்தில் ரெய்ட்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14127866-thumbnail-3x2-raid.jpg)
திண்டுக்கல் மாவட்ட கோட்ட பொறியாளர் மதன்குமார் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.