'காய்ச்சல் இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாதீர்!' - coronavirus infection
🎬 Watch Now: Feature Video
சென்னை: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அடிக்கடி தங்கள் கைகளைக் கழுவ வேண்டும், முகக்கவசத்தை பள்ளியில் எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 1, 2022, 10:19 AM IST