’விவசாயம் செழித்தும் விளைபொருளுக்கு விலையில்லை’ - உருளைக்கிழங்கு விவசாயிகள் வேதனை! - உருளைக்கிழங்கு விவசாயிகள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டு விளைவித்து வருகின்றனர். மாவட்டத்தில் பெய்த மழையினால், விவசாயம் செழித்ததாக விவசாயிகள் இன்புற்றிருந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையில், உருளைக்கிழங்குகளை கிலோவிற்கு 30 முதல் 40 ரூபாய் விலைக்கே வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.