தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் தேர்த் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! - தருமபரி கோயில் விழா
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசி மக தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
TAGGED:
dharmapuri temple festival