ஆதரவற்ற குழந்தைகளோடு பொங்கல் கொண்டாடிய மாநகர துணை ஆணையர் - madurai district news
🎬 Watch Now: Feature Video
மதுரை மாவட்டம் கே.கே. நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் ஆதரவற்ற குழந்தைகள் பொங்கல் விழா கொண்டாடினர். இதில் மதுரை மாநகர துணை ஆணையர் சிவபிரசாத் கலந்துகொண்டு குழந்தைகளிடையே உரையாடினார். இந்த விழா ஒளி என்ற அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.