ஆசிரியர் தினம் - ஓபிஎஸ் வாழ்த்து - ஆசிரியர் தினம்
🎬 Watch Now: Feature Video
கற்பித்தலில் புதுமையைப் புகுத்தி மாணவர்களின் சிந்தனைகளில் பேரார்வத்தை ஏற்படுத்திட இடையறாது பணியாற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.