மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் பங்கேற்க புறப்பட்ட தெய்வானை யானை - tamilnadu latest news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 7, 2021, 9:06 AM IST

தூத்துக்குடி: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு நலமுகாமில் பங்கேற்க பல்வேறு கோயில்களில் இருந்து யானைகள் புறப்பட்டன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானை, சிறப்பு பூஜைகளுக்கு பின் பாகனுடன் புறப்பட்டுச் சென்றது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.