9 மாதங்களுக்கு பிறகு களைகட்டிய சில்வர் கடற்கரை!

🎬 Watch Now: Feature Video

thumbnail
கரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் கடலூர் சில்வர் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இச்சூழலில் டிசம்பர் 14ஆம் தேதிமுதல் கடலூர் சில்வர் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்கள் குடும்பத்துடன் கடலூர் சில்வர் கடற்கரைக்கு வந்திருந்து பொழுதை கழித்தனர். மேலும், கடலில் இறங்கி விளையாடியும் தங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.