குற்றாலநாதர் திருக்கோயில் வருஷாபிஷேக விழா கோலாகல கொண்டாட்டம்! - தென்காசி அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட குற்றாலநாதர் திருக்கோயில் வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.