கரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு - masubramaniyan visit Corona Vaccine camp
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முழுவதும் இன்று(டிச.04) 13வது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.