கரோனா: மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் திருமணம் செய்துக்கொண்ட புதுமண தம்பதி! - மதுரை
🎬 Watch Now: Feature Video
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அனைத்து வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிலையில் இன்று (ஏப்.26) புதுமண தம்பதியர் அம்மன் சன்னதி வாசலில் நின்றவாறு, தங்களது பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.