சமூக வலைதளங்களில் வலம் வரும் தலைமை ஆசிரியரின் கரோனா பாடல்! - corona awareness video
🎬 Watch Now: Feature Video

நாகை: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு சுந்தரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகம், கரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும், மக்கள் வெளியில் சுற்றுவதை நிறுத்த வேண்டும் என்பதை குறித்தும் விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.