ஹெலிகாப்டர் விபத்து: வீரர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு - ஹெலிகாப்டர் விபத்து
🎬 Watch Now: Feature Video
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது வீரர்களை மீட்க உதவி செய்த நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.