கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் - ஓ.பி.எஸ் - இடைக்கால பட்ஜெட்
🎬 Watch Now: Feature Video
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் (Computer Science) பாடமானது பயிற்றுவிக்கப்படும் என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.