’அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அதிமுக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை’- சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் - வேட்பாளர் கார்த்திக் பேட்டி
🎬 Watch Now: Feature Video
கோவை: "அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அதிமுக அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை" என்று சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.