செலவைக் குறைக்கும் முயற்சியில் "காக்னிசென்ட்" - ஏழாயிரம் ஐடி ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 2, 2019, 11:48 PM IST

சென்னை: அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான "காக்னிசென்ட்" (Cognizant) சுமார் ஏழாயிரம் ஐடி ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் ஐடி ஊழியர்கள் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.