'சொந்த அண்ணனை கூட ஏற்றுக்கொள்ளாதவர் ஸ்டாலின்' - முதலமைச்சர் தாக்கு - cm palanisamy campaign in Tirupur
🎬 Watch Now: Feature Video
சொந்த அண்ணனை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்சியை விட்டு நீக்கியவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் என முதலமைச்சர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு பாம்பைவிட அதிக விஷம் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசிய முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.