உலக தண்ணீர் தினம்: விழுப்புரத்தில் சிறுவர்கள் விழிப்புணர்வு பேரணி - விழுப்புரத்தில் சிறுவர்கள் விழிப்புணர்வு பேரணி
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: கிளியனூர் அருகே உள்ள டி.பரங்கணி கிராமத்தில் பள்ளி சிறுவர்கள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 22) விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.