கொலை வெறியாட்டம் ஆடும் பெண்; இணையத்தில் பரபரக்கும் வீடியோ! - chennai wife killing husband video viral
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் இன்று சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், மனைவி கட்டிலின் மேல் நின்றுகொண்டு, கணவரின் கழுத்தில் போர்வையை வைத்து இறுக்குகிறார். இதிலிருந்து விடுபடப் போராடும் அந்நபர் மீது கால்வைத்து அமுக்கி பிடித்துக்கொண்டு மேலும் போர்வையைக் கொண்டு பலமாக இறுக்கிச் சாகடிக்கிறார். இந்த வீடியோ இணையப் பயனர்களால் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Last Updated : Jul 23, 2019, 7:41 PM IST