குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்! - Chennai Police Commissioner congratulates children
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5068424-thumbnail-3x2-police.jpg)
சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் பயிலும் பள்ளி மாணவர்களை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்தினார். பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, அன்பு இல்லத்தின் சமூக நலப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED:
சென்னை காவல் ஆணையர்