சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் - எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் கைது - சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
TAGGED:
Thoothukudi toll gate