வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - வடகிழக்குப் பருவமழைத் தொடங்க சாத்திய கூறுகள்
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாத்தியம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.