மழையால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை! - மத்திய குழு
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டில், ஜனவரி மாதம் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் மத்திய விவசாயத் துறை இயக்குநர் மனோகரன், மத்திய நிதித் துறை துணை இயக்குநர் மகேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மத்திய குழு தற்போது சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.