பாமக பிரமுகர் வெட்டிக் கொலை - பகீர் சிசிடிவி காட்சி - சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video
காரைக்கால் அருகே பாமக மாவட்ட செயலாளரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவை காட்சிகள் வெளியாகியுள்ளதை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.