பொன்னேரியில் ஜீப் கிணற்றில் விழுந்து விபத்து; சிசிடிவி காட்சி வெளியீடு - பொன்னேரியில் ஜீப் கிணற்றில் விழுந்து விபத்து
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி மாவட்டம், பொன்னேரியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கிணற்றில் விழுந்த விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.