கேரட் விலை கடும் வீழ்ச்சி! - நீலகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
நீலகிரியின் தங்கம் என, விவசாயிகள் அன்போடு அழைக்கும் கேரட் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக, மலைக் காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு போன்றவை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.