கார் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து - fire accident

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 28, 2021, 5:14 PM IST

கோவை மாவட்டம் ஸ்ரீநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோனில் இன்று (அக்.28) தீடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.