மின்கசிவால் தீடீரென எரிந்த கார் - நொடிப்பொழுதில் தப்பிய குடும்பம் - கார் விபத்து

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 3, 2021, 6:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மணிகண்டன்-மோகனப்பிரியா தம்பதி தனது மகள் தட்சன்யா உடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் திடீரென்று தீப்பற்றியது.  இதனையறிந்த மூவரும் காரை விட்டு வெளியேறினர். முதல்கட்ட தகவலில் கார்  மின்கசிவு காரணமாக தீ பிடித்தாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.