கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

🎬 Watch Now: Feature Video

thumbnail
கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கருவூலத்தில் ஓய்வூதியப் பணம் குறித்து விசாரிப்பதற்காகத் தனது நண்பரின் காரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இருவர் சென்றுள்ளனர். அப்போது அலுவலகம் முன்பு வந்தபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. காரின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனைத் தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர், எனினும் பெரும்பாலான பகுதி முழுமையாக எரிந்து நாசமானது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.