thumbnail

By

Published : Mar 27, 2021, 10:30 PM IST

ETV Bharat / Videos

திருவள்ளுர் நகர்ப் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்!

திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் இன்று திருவள்ளூர் நகர் பகுதியில் உள்ள ஆசூரி வள்ளுவர் புறம், நேதாஜி சாலை, டோல்கேட், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.