மத்திய பட்ஜெட் 2021-22: விவசாயிகளின் எதிர்பார்ப்பு? - பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்ப்பு
🎬 Watch Now: Feature Video
பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யவுள்ளார். இதில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்னவாகவுள்ளது என்ற அடிப்படையில் சில விவசாயிகளிடம் கேட்டபோது, பல முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.