நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரடி உலா - நீலகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று (ஏப்ரல்.20) இரவு உலா வந்தது. அதனை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.