குற்றலா அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை! - அருவிகளில் வெள்ளப்பெருக்கு
🎬 Watch Now: Feature Video
நெல்லை: தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.