கோவை அருகே ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வரும் 80 வயது மூதாட்டி - kamala patti
🎬 Watch Now: Feature Video
நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் முக்கிய உணவாக இட்லி இருந்து வருகிறது. தமிழர்கள் விரும்பி சாப்பிடும் இட்லியை சிறப்பிக்கும் விதமாக மார்ச் 30ஆம் தேதி ’உலக இட்லி தினம்’ என்று சிறப்பு தினமே கொண்டாடப்படுகிறது. விலைவாசி உயர்ந்துள்ள இக்காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்து வருகிறார் கோவையை சேர்ந்த கமலா பாட்டி.
Last Updated : Sep 6, 2019, 7:04 PM IST