செங்கல்பட்டு ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆரூத்ரா தரிசனம்! - Arudra Darshan at Chengalpattu Adchiswarar Temple
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆரூத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது, அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்புத் திருமுழுக்குகள் நடைபெற்றன.