ஆசிரியர்களைப் பாராட்டி பேசிய காவலருக்கு பாராட்டுச் சான்றிதழ்! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை அருகே ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பேசிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.