ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்ட ஆஞ்சநேயர் கோயில்! - Namakkal District News
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று (செப்.01) முதல் திறக்கப்பட்டன. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயிலானது பக்தர்களின் சாமி தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.