'+2 தேர்வு எப்படி நடத்தப்படும்?' - அன்பில் மகேஷ் விளக்கம் - Anbil Mahesh Poyyamozhi byte
🎬 Watch Now: Feature Video
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும் ஆன்லைனில் நடத்தப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.