அண்ணா நினைவுநாள்: அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை - chennai district news
🎬 Watch Now: Feature Video
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாள் இன்று (பிப். 3) அணுசரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக, திமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.