thumbnail

By

Published : Feb 9, 2021, 8:15 PM IST

ETV Bharat / Videos

முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்த அதிமுக நிர்வாகிகள்!

திருவள்ளூர்: ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு செல்லும் வழியில் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.வி.ரமணா தலைமையில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.