அதிமுக டோக்கன் முதல் கமலின் காபி கேட் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்
🎬 Watch Now: Feature Video
அதிமுக பணப்பட்டுவாடா, திமுக தொகுதி பங்கீடு, கமலின் ட்வீட், தேர்தல் வாக்குறுதிகள், கருணாஸின் ட்விஸ்ட் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தி தொகுப்பு.