தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை: அதிமுகவினர் கொண்டாட்டம் - தருமபுரியில் அதிமுகவினர் கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: ஆயிரத்து 734 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக 990 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் எம்எல்ஏ கோவிந்தசாமி தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.