’உங்களின் அன்பு எனக்கான உத்வேகம்’ - நடிகை மதுமிதா - பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி
🎬 Watch Now: Feature Video

’அடை தேனடை மற்றும் ஜாங்கிரி’ என ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வசனங்களால் பிரபலமானவர் நடிகை மதுமிதா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் அதிகமாக மக்களால் அறியப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி மதுமிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறினர். அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இவர் தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.