’ரூபா நோட்ட கூட எண்ண தெரியாது’- நடிகர் செந்தில் - actor senthil interesting video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12130454-thumbnail-3x2-yua.jpg)
சென்னை: தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கிய நபர் மீது, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகாரளித்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய சுவாரஸ்யமான காணொலியை இங்கு காணலாம்.