சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பரஸ்பர குற்றச்சாட்டு வைக்கும் திமுக, அதிமுக - MK Stalin given to the Governor
🎬 Watch Now: Feature Video
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் 97 பக்க புகார் கடிதத்தை கொடுத்தார். அதேபான்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தார். இரு கட்சிகளும் மாற்றி மாற்றி குற்றம்சாட்டும் சம்பவம் அரசியல் வட்டார்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Dec 22, 2020, 9:48 PM IST